‘துக்ளக்’ இதழின் நிறுவன
மறைந்த நடிகரும், ‘துக்ளக்’ இதழின் நிறுவனருமான சோ ராமசாமியின் மனைவி சவுந்தரா ராமசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.