iPhone 16 Pro மற்றும் Pro Max ஸ்மார்ட்ஃபோன்

iPhone 16 Pro மற்றும் Pro Max ஸ்மார்ட்ஃபோன் மாடல்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய Apple நிறுவனம் முடிவு!

இந்த இரு iPhone மாடல்களும் வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில்,

அதன் உற்பத்தியை தமிழ்நாட்டில் உள்ள Foxconn தொழிற்சாலையில் விரைவில் தொடங்க Apple நிறுவனம் திட்டம் என தகவல்

Leave a Reply

Your email address will not be published.