விஜயகாந்த் இல்லத்தில் விஜய்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு

GOAT படத்தில் விஜயகாந்தை Al மூலம் பயன்படுத்த அனுமதி தந்ததற்கு நன்றி தெரிவிக்க சந்திப்பு; நன்றி தெரிவித்தபின் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் விஜய்

Leave a Reply

Your email address will not be published.