கேரள மாநில விருதுகள் 2024

ஊர்வசி, பிருத்விராஜுக்கு சிறந்த நடிப்புக்கான விருது!

சிறந்த நடிகர் – பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்)

சிறந்த நடிகை – ஊர்வசி (உள்ளொழுக்கு)

சிறந்த படம் – காதல் தி கோர்.

சிறந்த இயக்குநர் – பிளெஸ்ஸி (ஆடுஜீவிதம்)

சிறந்த இரண்டாவது படம்: இரட்ட

சிறந்த துணை நடிகர் – விஜய்ராகவன் (பூக்காலம்)

சிறந்த அறிமுக இயக்குநர் – பஜில் ரஜாக் (தடவு)

Leave a Reply

Your email address will not be published.