கண்ணீர் அஞ்சலி.
இன்று காலை K.p.ராமகிருஷ்ணன் அய்யாவிற்கு “மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி சங்கம் ” சார்பாகநான் ( Hussain Ar.) பொருளாளர் Raja Rajakrishnan, துணைச்செயலாளர் Manohar Ranjith, செயற்குழு உறுப்பினர் Anna Durai ஆகியோர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தோம்.