பவுர்ணமியை முன்னிட்டு நாளை
பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்கள் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களில் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது