முட்டை கொள்முதல் விலை

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.5 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்) விலை ரூ.1 உயர்ந்து ரூ.93 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.