8 மாவட்டங்களில் இன்று கனமழை
ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்