சனாதன வழக்குகள் – உதயநிதி ஆஜராவதில் இருந்து விலக்கு.
சனாதனம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்த வழக்குகளில் ஆஜராக உதயநிதிக்கு ஸ்டாலினுக்கு விலக்கு.
அமைச்சர் உதயநிதி தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.