9 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல்
எர்ணாகுளம் விரைவு ரயிலில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பைகளில் வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்