பூண்டிலே மருத்துவம்
நாம் வாரம் ஒருமுறையாவது பூண்டுக் குழம்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது கபத்தை இளக்கி வெளியேற்றும் சிறுநீர்ச் சுரப்பை மிகுதிப் படுத்தும். மலத்தை இளக்கும். வாதத்தைக் குறைக்கும். சீரண நீரைப் பெருக்கும். ஈளை இருமலைப் போக்கும்.