சாலையில் மது பாட்டிலுடன் சுற்றிய இளைஞர் கைது!
சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் காரின் மேற்கூரையை திறந்து, கையில் மது பாட்டிலுடன் வலம் வந்த சஞ்சய் (23) என்பவர் கைது!