4 நாட்களுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு.

வயநாடு பெரும் நிலச்சரிவில் படவெட்டி குன்னு என்ற பகுதியில் சிதைந்த நிலையில் காணப்பட்ட வீட்டின் அடியில் சிக்கியிருந்த 4 பேர் உயிருடன் மீட்பு.

நிலச்சரிவில் வீட்டின் அடியில் சிக்கியிருந்த ஜோனி , ஜோ மோள், ஆபிரகாம் , கிறிஸ்டி ஆகியோர் 4 நாட்களுக்கு பிறகு காயங்களுடன் மீட்பு

Leave a Reply

Your email address will not be published.