இலங்கை நீதிமன்றம்
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு ஜூலை 29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 11-ம் தேதி நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 பேர் இலங்கை படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.