அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி தகவல்

முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை”
நாடாளுமன்றத்தில் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி தகவல்

முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட, நிதி ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என கேரள எம்.பி. கேள்வி

அணைகளின் பாதுகாப்பு என்பது அணையின் உரிமையாளர்களான மாநில அரசுகளின் வசமே உள்ளது

அணையின் உரிமையாளரான தமிழக அரசின் நீர்வளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது

“அணையின் ஒட்டுமொத்த நிலை மற்றும் கட்டமைப்பு திருப்திகரமாக உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.