யானை தாக்கி வனக் காவலர் படுகாயமடைந்தார்
கிருஷ்ணகிரி: மேலுமலை வனப்பகுதியில் ஒற்றை யானை தாக்கி வனக் காவலர் படுகாயமடைந்தார். யானை தாக்கியதில் காயமடைந்த வனக் காவலர் நரசிம்மன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்