₹1000 உதவித் தொகை வழங்கும் தமிழ்

மாணவர்களுக்கு மாதம் ₹1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டப் பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!

உயர் கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டப் பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு.

தகுதியான மாணவர்கள், ஆதார் எண்ணை கட்டாயமாக வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!

Leave a Reply

Your email address will not be published.