காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டு

வேலூரில் விசாரணைக் கைதி மரண வழக்கில் காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2013ல் மேல்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட கோபால் உயிரிழந்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் உமாசங்கரன், இன்பரசன் என்ற காவலர்(ஓய்வு) ஆகியோருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.