குஜராத்தில் தற்கொலை
குஜராத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கடிதம் சிக்கியது
“பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அவர்களை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை”
“என்றாவது ஒருநாள் நான் நிரபராதி என்று மேடையில் ஸ்டாலின் ஐயா, உதயநிதி பிரதர் சொல்லுங்கள்”
குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா தற்கொலைக்கு முன் எழுதிய பரபரப்பு கடிதம்