ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படவும்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.