கரூருக்கு வந்த சோதனை
ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று கைதாகி உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரும் கரூரை சேர்ந்தவர்கள்.
இருவரும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர்கள்.