கள்ளக்குறிச்சி ஆட்சியராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத்
உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் வருவாய் துறை செயலாளராக நியமனம்
தீரஜ்குமார் ஐஏஎஸ் உள்துறை செயலாளராக நியமனம்
சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் நியமனம்
தகவல் தொழிநுட்பத் துறைச் செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம்
கள்ளக்குறிச்சி ஆட்சியராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாலராக நியமனம்