25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
ஜவுளித்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்; போக்குவரத்துத் துறை ஆணையராக சுன்சாங்கம் ஜடக் சிரு நியமிக்கப்பட்டுள்ளார்.