நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் உள்ள நிலவரம் – வெள்ளை அறிக்கை தேவை
புதிய கல்வி கொள்கையில் காலை உணவு திட்டம் இடம்பெற்றிருந்தது
புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களை மாநில அரசு கொண்டு வர வேண்டும்
காலை உணவு திட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட வேண்டும்
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு பெயர் மாற்றி உள்ளது தமிழக அரசு
நீட் தேர்வு இருக்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை
நீட் தேர்வில் நடந்த தவறுகள் சரி செய்யப்படுகிறது
நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் உள்ள நிலவரம் – வெள்ளை அறிக்கை தேவை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை