பொதிகை எக்ஸ்பிரஸ் முக்கிய தகவல் :

வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டுடன் நின்றுவிடும். தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூருக்கு செல்லாது என தென்னக ரயில்வே தகவல்

Leave a Reply

Your email address will not be published.