மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு

மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

செல்போனில் பேசிய படி காரை ஓட்டிய விவகாரத்தில் டி.டி.எஃப். வாசனின் கார் பறிமுதல் செய்யப்பட்டது

காவல்துறை பறிமுதல் செய்த காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரி டி.டி.எஃப். வாசனின் தாயார் சுஜாதா தாக்கல் செய்த மனு

வாகனத்தை கொடுத்தால் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட வாய்ப்பு – நீதிபதி தகவல்

Leave a Reply

Your email address will not be published.