என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி துரைசாமி
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி துரைசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. பிரேத பரிசோதனைக்கு பின் உடலை ஒப்படைத்த போலீசார்
கொட்டும் மழையில், உடலை சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்து செல்லும் உறவினர்கள்
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைசாமி, நேற்று புதுக்கோட்டையில் என்கவுன்ட்டர்