இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் அவசரமாக நிறுத்தம்
தீப்பொறி கிளம்பியதால் ரயிலை நிறுத்தி பயணிகள் வெளியேற்றம்
விம்கோ நகர் – விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு
ரயிலில் பயணித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து வெளியேற்றம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிப்பு
பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்