தமிழகஅரசுக்கு நீதிமன்றம் கண்டிப்பு

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு, மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது”: தமிழகஅரசுக்கு நீதிமன்றம் கண்டிப்பு

திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்து வந்த கலையரசன், பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் கடந்தாண்டு உயிரிழப்பு

கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு

வழக்கு விசாரணையில் மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published.