ரயிலை மறித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தேனியில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.