“FORTS OF TAMIL NADU – A WALK – THROUGH”

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையும், இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள “FORTS OF TAMIL NADU – A WALK – THROUGH” என்ற சுற்றுலா தகவல் களஞ்சிய நூல் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்து சமய அறநிலையத் துறையும், இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாட்டு முறைகள் மற்றும் பண்பாட்டு முறைகள் ஆகியவற்றை விளக்கிடும் வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய “FOLK DEITIES OF TAMIL NADU” என்ற ஆங்கில நூல்களையும் வெளியிட்டார்

Leave a Reply

Your email address will not be published.