தேமுதிக அலுவலகம் 27000 சதுர அடி கொண்ட பரந்த இடம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்ததாக மனுதாரர் வாதம்
தேமுதிக அலுவலகம் 27000 சதுர அடி கொண்ட பரந்த இடம்.
பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம், மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம்.
அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது,
அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதம்