சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2736 மில்லியன் கன அடியாக உள்ளது!

1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 124 மில்லியன் கன அடியாக உள்ளது!

500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 299 மில்லியன் கன அடியாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published.