பாவேந்தரும் தமிழும் – தொடர் – 20
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
கடன்தொல்லையால்
இறந்துபோனவர்கள்
தமிழகத்தில்அதிகம்..
பிள்ளைகள்அதிகம்
பெற்றால்கடன்வாங்கும்
சூழல்ஏற்படும்..
அளவுக்குமீறிய
கடன்வாங்கினால்
தாய்மொழிகூட
கசக்கும்..
ஏழைகள்தொழில்
செய்ய/மருத்துவம்
கல்வி..இவைகளை
அரசுகள்
இலவசமாய்வழங்க
வேண்டும்..
பொதுவாக
முன்னேற்றத்திற்கு
பயன்படாதஎந்தஒரு
படைப்புகளும்அதாவது
இலக்கியமும்
கட்டுரைகளும்
திரைப்படங்களும்
அழித்துஒழிக்கப்பட
வேண்டியவை…
இலட்சியப்புலவன்
திருக்குறளாசான்
ஆகாறு
அளவிட்டதாயினும்
என்றுவருமானம்
வருகின்றவழி
குறுகியவழிஎன்றாலும்
செலவுசெய்கின்றவழி
பெரியதாய்இருக்கக்
கூடாது..தமிழகம்மீள
இதைவிடஎன்ன
வேண்டும்..
என்னைநானே
கவிஞன்என்று
சொல்லிக்
கொள்வதில்லை.
அதைச்சொல்ல
வேண்டியதுஎன்
கவிதைகளே?
வளரும்தலைமுறை
தமிழன்உயர/உழைப்பால்தழைக்க/
பெண்கள்தலைநிமிர
கவிதைபாடவேண்டும்..
(உள்ளம்கடன்
வாங்குகையில்
உவப்புறும்
கொடுத்தவன்
வட்டியோடுகேட்கையில்
கொலைபடும்..
ஆதலின்அருமைத்
தமிழரேகேட்பீர்!
கடன்படும்
நிலைகளுக்குஉடன்பட
வேண்டாம்!)
(பாவேந்தர்
கடன்படஉடன்படேல்
தலைப்பில்பக்கம்512)
சமூகஉரிமையின்
அடித்தளம்பொருளியல்.
வரவுக்குமேலே
செலவுசெய்து
வாழ்பவர்கள்
நாணயமாகவாழாமல்
வாழ்க்கையை
வீணாக்கிசமூகத்திற்குதொல்லை
விளைவிப்பார்கள்..
பொதுஉடைமையும்
பொதுஉரிமையும்
பெற்றுவாழ்வதுதான்
மனிதன்கவலையற்ற
வாழ்வுவாழமுடியும்
(எல்லார்க்கும்
நல்லின்பம்!
எல்லார்க்கும்
செல்வங்கள்!
இல்லாமைஎன்னும்
பிணிஇல்லாமல்
கல்விநலம்
எல்லார்க்கும்என்று
சொல்லிக்
கொட்டுமுரசே!)என்று
புரட்சிக்கவிபாடுகிறார்..
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்