அன்புமணி ராமதாஸ் கண்டன அறிக்கை
“கள்ளச்சாராயத்தைத் தடுக்க டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்கத் திட்டமா?”
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டன அறிக்கை
“90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது”
“டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மிலி மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது”
“இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாச்சார சீரழிவு படுகுழிக்குள் தள்ளப்பட்டு விடும்”
என அறிக்கை