தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி

சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெறும் 100 வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக விளையாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் வீரர்களுக்கு, ஒருநாள் உணவுப்படி ₹250இல் இருந்து ₹350ஆகவும்,

சீருடை மானியம் ₹4,000இல் இருந்து ₹6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.