வருவாய் துறை ஆவணங்களை ஆன்லைனில் பெறலாம்

பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

வருவாய் துறை தற்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலம் வாங்குபவர் அல்லது விற்பவர், பட்டா மாறுதல், நில எல்லை அளவீடு, புல வரைபடம் என அனைத்து விதமான சேவைகளையும் இனி ஆன்லைனில் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு
http.eservices.tn.gov.in என்ற இணையதளத்தை காணவும்

Leave a Reply

Your email address will not be published.