சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுக நிலைப்பாடு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது மத்திய அரசு
மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்த வேண்டும்
சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்