செந்தில்பாலாஜி வழக்கை முடிக்க கெடு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
செந்தில்பாலாஜி வழக்கை முடிக்க கெடு
மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்ட கூடாது – உயர் நீதிமன்றம்
செந்தில்பாலாஜி வழக்கை 3 மாதங்களில் முடிக்க கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது