தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வாய்ப்பு
தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 31 ந்தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
கீழ்க்காணும் தேதிகளில் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
ஜுன் 30 – அக்டோபர் 28- திங்கள்
ஜூலை 1 — அக்டோபர் 29 – 2024 செவ்வாய்
ஜூலை 2 — அக்டோபர் 30- 2024 புதன்
ஜூலை 3 – அக்டோபர் 31- 2024 வியாழன் – தீபாவளி பண்டிகை
ஜூலை 4 – நவம்பர் 1 -2024 வெள்ளி
ஜூலை 5 – நவம்பர் 2 -2024 சனி
ஜூலை 6 – நவம்பர் 3-2024 ஞாயிறு
ஜூலை 7 – நவம்பர்-4 — 2024 திங்கள்
வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.
முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கலாம்.