TCCL நிறுவனத்தால் உண்டான குரோமியம்

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நிறுவனமான TCCL நிறுவனத்தால் உண்டான குரோமியம் கலந்த 2.2 லட்சம் டன் நச்சுக் கழிவுகளை இடைக்காலமாக பாதுகாப்பாக மூடும் பணிகள் 6 மாதங்களுக்குள் முடிவடையும்

சுற்றுச்சூழல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.