எச்சில் இலையில் உருண்டு வழிபாடு
எச்சில் இலையில் உருண்டு வழிபாடு வழக்கில் தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ் வழியில் பயின்ற அர்ச்சகர் மேல்முறையீடு செய்துள்ளார்.
தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ் வழியில் அர்ச்சகராக பயின்ற அரங்கநாதன் வழக்கு தொடர்ந்துள்ளார். பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்க பிரதட்சணம் செய்யலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்