டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.21.56 கோடியில் விடுதி
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.21.56 கோடியில் விடுதிக் கட்டடம் கட்டப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கு 50% அரசு நிதி, 50% பல்கலை. நிதி பங்களிப்புடன் விடுதி கட்டப்படும் எனவும் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.3 கோடியில் மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.