கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சட்டசபை கூடும்போது ஏன் நடக்க வேண்டும்?
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் சட்டசபை கூடும்போது ஏன் நடக்க வேண்டும்?
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை வென்ற திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டமிடலோடு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டதோ என சந்தேகம் எழுந்திருக்கிறது
பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர்