கள்ளக்குறிச்சி விஷசாராய பலி வழக்கில், ஓட்டல் உரிமையாளரின் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்திய மாதேஷ்
கள்ளக்குறிச்சி விஷசாராய பலி வழக்கில், ஓட்டல் உரிமையாளரின் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்திய மாதேஷ்
விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 3 முறை தலா 1000 லிட்டர் தின்னரை எடுத்துக் கொடுத்த மாதேஷ்
விருத்தாச்சலம் தனியார் தொழிற்சாலையில் ஆய்வு செய்ததில் அனைத்தும் தின்னர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்
கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஜிஎஸ்டி எண்ணை கொடுத்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர்
ஹோட்டல் சிசிடிவி காட்சிகளில் மாதேஷ் வந்து செல்லும் காட்சி, மெத்தனாலை ஓட்டலில் வைத்து எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவு