இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

உலக கோப்பை டி 20 சூப்பர் 8 பிரிவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி.

Leave a Reply

Your email address will not be published.