அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வுக்கு ஜூலை 7 முதல் விண்ணப்பிக்கலாம்

அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வுக்கு ஜூலை 7 முதல் விண்ணப்பிக்கலாம்!

அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வுக்கு ஜூலை 7 முதல் ஜூலை 28ம் தேதிக்குள்ளாக
agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்

12ம் வகுப்பு அல்லது 3 வருடப் பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்புகள் கல்வித் தகுதியாகும்.

2004 ஜூலை 3 முதல் 2008 ஜன.3ம் தேதி வரை பிறந்துள்ள 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published.