கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தமிழக அமைச்சர்கள்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு சந்தித்து நலம் விசாரித்தனர்.

விஷச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, உடல்நலன் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.