டாக்டர் எ.வ.வே கம்பன் M.D., அவர்கள்
விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் காணை வடக்கு ஒன்றியம் தேர்தல் அலுவலக திறப்பு விழா இடத்தினை திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் எ.வ.வே கம்பன் M.D., அவர்கள்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.