லைகா நிறுவனம் சார்பில் மனு – உத்தரவு
ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கு
மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.5.24 கோடியை வழங்க லைகாவிற்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஷால் வழக்கு
விஷாலின் வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மனு – உத்தரவு